Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவணப் படத்துக்கு உதவிய விஜய் சேதுபதி

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (15:41 IST)
‘கக்கூஸ்’ ஆவணப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷனுக்குப் பணம் கொடுத்து உதவியுள்ளார் விஜய் சேதுபதி.


 

 
மனிதர்களின் மலங்களை மனிதர்களே அள்ளும் அவலநிலை குறித்தும், சாதிய பாகுபாடு குறித்தும் ‘கக்கூஸ்’ என்ற ஆவணப் படத்தை இயக்கியுள்ளார் திவ்யபாரதி. இந்தப் படத்துக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளும், ஆதரவும் குவிகின்றன. இவருக்கு, ‘பெரியார் சாக்ரடீஸ்’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘கக்கூஸ்’ படத்தின் டிரெய்லரைப் பார்த்த விஜய் சேதுபதி, அவரை அழைத்துப் பாராட்டியுள்ளார். அத்துடன், நீதிமன்றம் உத்தரவிட்டும் எப்படி இதெல்லாம் நடக்கிறது என்றும் விவாதித்துள்ளார். அவர்களுக்கு தானும் உதவ முடிவெடுத்த விஜய் சேதுபதி, ‘கக்கூஸ்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷனுக்காக 30 ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார். அவரின் இந்த நல்ல உள்ளத்தைக் கண்டு எல்லோரும் வியக்கின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments