Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் வீட்டிற்கு சென்று சண்டையிட்ட பிக்பாஸ் போட்டியாளரின் தாய்!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (15:19 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் பிரபலங்களில் காயத்ரியின் பெற்றோர்கள் கமலுக்கு நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் காயத்ரி ஒருமுறை கால்ஷியம் குறைபாடு என கூறி சாக்லெட்மில்க் பவுடரை சாப்பிட கேட்டார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கால்சியம் அளவு சீராக உள்ளதாக கூறி விட்டனர்.

 
இந்நிலையில் காயத்ரியின் அம்மா கமலின் வீட்டிற்கே சென்று என் பொண்ணை உங்களை நம்பித்தானே அனுப்பினோம், அவ மில்க் பவுடர் சாப்பிட்டது ஒரு தப்பா? என கமலை கேள்வி கேட்டிருக்கிறார். மேலும் என் பெண்ணை அசிங்கப்படுத்திவிட்டீர்களே என்று பேசியிருக்கிறார்.
 
இதனை தொடர்ந்து கமல் எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த நிகழ்ச்சியில் சொல்ல வேண்டிய விஷயம்  எல்லாம் கிரியேட்டிவ் டீம்தான் தயார் செய்கிறார்கள், நான் பேசுகிறேன் அவ்வளவுதான் என்று கூறியும் அவர்கள் விடவில்லையாம். இதனால்தான் என்னவோ அடுத்தடுத்து காயத்ரி செய்யும் சில தவறுகளை கமல்ஹாசன் சுட்டிக்காட்டவில்லை என சமூக வலைதளங்களில் பரவலாக செய்திகள் வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments