விஜய்சேதுபதிக்கு கோல்டன் விசா கொடுத்த ஐக்கிய அரபு எமிரேட்: குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (18:06 IST)
விஜய்சேதுபதிக்கு கோல்டன் விசா கொடுத்த ஐக்கிய அரபு எமிரேட்: குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் உள்பட இந்திய திரையுலகினர் பலர் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசாவை பெற்று உள்ள நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கும் கோல்டன் விசா அளிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விழாவில் கோல்டன் விசாவை பெற்று கொண்ட விஜய் சேதுபதி 22 ஆண்டுகளுக்கு முன் இதே துபாயில் நான் சாதாரண ஊழியராக வேலை செய்தேன் என்றும், இன்று இந்த நாட்டின் கௌரவத்தை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் 
 
மேலும் துபாய் எனக்கு இரண்டாவது தாயகம் என்றும் எப்பொழுது துபாய் வந்தாலும் நான் ஏற்கனவே வேலை செய்த இடத்தை சென்று பார்ப்பேன் என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளார் 
 
கோல்டன் விசா பெற்றுள்ள விஜய் சேதுபதிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments