Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதியின் ‘டிஎஸ்பி’ சென்சார் தகவல்!

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (16:16 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையில் உருவான திரைப்படம் டிஎஸ்பி. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் டிசம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை இசையமைப்பாளர் டி இமான் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். 
 
விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வெற்றிப்படமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments