சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி வழக்கு: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (19:05 IST)
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேனேஜர் ஜான்சன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மைசூரில் மகா காந்தி என்பவர் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாகவும், மகாகவிதான்  தன்னை தாக்கியதாகவும் விஜய்சேதுபதி மற்றும் மகாகவி ஆகிய இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டினார்கள்.
 
இந்த நிலையில் மகா காந்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேனேஜர் ஜான்சன் மீது மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது விஜய் சேதுபதி மற்றும் அவரது மேனேஜர் ஜான்சன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது
 
இந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேனேஜர் ஜான்சன் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments