’காத்துவாக்குல ரெண்டு காதல்: ‘நான் பிழை’ பாடல் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (19:03 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற நான் பிழை என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் ரவி மற்றும் சாஷா திரிபாதி குரலில் உருவாகிய இந்த பாடல் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படம் அனேகமாக இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்பதான் என்னை ஒரு மனிதனாகவே உணர்கிறேன்! - மனம் திறந்த கங்குவா வில்லன் நடிகர்!

வெறும் ரூ.10,000 மட்டுமே தீபாவளி பரிசு கொடுத்த அமிதாப் பச்சன்.. சமூக வலைத்தளங்களில் கிண்டல்..!

ரூ.800 கோடி வசூல் செய்த 'காந்தாரா சாப்டர் 1': ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

வித்தியாசமான உடையில் கிளாமர் போஸில் அசத்தும் க்ரீத்தி ஷெட்டி…!

அடுத்த கட்டுரையில்
Show comments