Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் ’’மாஸ்டர்’’ பட பாடல் நிகழ்த்திய சாதனை ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (15:40 IST)
சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கிற்கு புத்துயிரூட்டியது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.

இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸாகியிருக்க வேண்டியது என்றாலும் கொரோனா தொற்று எனப்படுவதாலும், இன்னும் இதன் தீவிரத்தன்மை குறையவில்லை என்பதாலும் அரசு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அப்போது அனுமதி அளித்தது. ஆனாலும் படம் வசூலில் சாதனை நிகழ்த்தியது. உலகளவில் ரூ.200 கோடி வசூல் வாரிக்குவித்துள்ளது.

மாஸ் படங்களின் ஃபார்முலாவை மாற்றியுள்ளது நடிகர் விஜய்யின் மாஸ்டர் எனப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில்,  கிரிக்கெட் வீரர் ரஹானே, அஸ்வின் உள்ளிட்ட பலரும் மாஸ்டர் படத்தைப் பார்த்துள்ளன்ர். விரையில் சூர்யாவின் சூரரைப் போற்றுப் படத்தின் ரிக்கார்டைஅமெசான் பிரைம் வீடியோவில் முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடம் வெளியான 6 நாட்களில் சுமார் 2 கோடிப் பார்வையாளர்களை கடந்து சாதனைப்படைத்துள்ளது. இதை  விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விறுவிறுப்பாக நடக்கும் ‘வாடிவாசல்’ படப்பணிகள்.. ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

பிரபலங்களின் மறைவில் ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது… பிரித்விராஜ் கருத்து!

வீர தீர சூரன் அந்த ஹாலிவுட் இயக்குனரின் படம் போல இருக்கும் –எஸ் ஜே சூர்யா அப்டேட்!

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் கலக்கும் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments