Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் பட நடிகையின் படம் தான் உலகளவில் முதலிடம் !

Advertiesment
விஜய் பட நடிகையின் படம் தான் உலகளவில் முதலிடம் !
, புதன், 27 ஜனவரி 2021 (23:21 IST)
விஜய்  நடித்த தமிழன் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் இந்திப் படவுலகில் முன்னணி ந்டிகயாக உள்ளார். அவ்வப்போது ஹாலிவுட்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான  தி ஒயிட் டைகர் படம் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. மொத்தப் படக்குழுவும் உற்சாகத்தில் உள்ளது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா உலக அளவில் முதலிடம் பிடித்துள்ள தான் நடித்துள்ள படம் முதலிடம் பிடித்துள்ளதை ஒரு ஸ்கிரீன் சாட் எடுத்து தந்து இன்ஸ்டாகிராம பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அவர்.
webdunia

இப்படத்திற்கு அடுத்து, சைட் வயர், மற்றும் பிரியங்காவின் ஹலிவுட் படமாக வின் கே பி ஹீரோஸ் ஆகிய படங்களும் இடம்பிடித்துள்ளன.

அநேகமான தி ஒயிட் டைகர் The white Tiger  படத்தில் இரண்டாம் பாகம் வெளிவரலாம் எனக் கூறப்படுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோயினை மையமாகக் கொண்ட படத்தில் வனிதா விஜயகுமார்