Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் பைரவா படத்துக்கு யு சான்றிதழ்

விஜய்யின் பைரவா படத்துக்கு யு சான்றிதழ்
, வியாழன், 5 ஜனவரி 2017 (10:57 IST)
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் பைரவா படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

 
பைரவா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இந்தப் படம் தணிக்கைக்குழு  உறுப்பினர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்தனர்.
 
யு சான்றிதழ் கிடைத்ததால் 30 சதவீத கேளிக்கை வரிவிலக்கு பைரவா படத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்த்த பச்ச புள்ள ஆன செய்வது வில்லதனம்!