Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் விஜய்.. ‘தளபதி 68’ படப்பிடிப்பு எப்போது?

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (15:34 IST)
நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க சென்று இருந்த நிலையில் தற்போது அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 சென்னை விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 
 
தளபதி 68 திரைப்படத்திற்காக 3டி ஸ்கேன் செய்வதற்காக  விஜய் அமெரிக்க சென்றார். இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். இதனை அடுத்து தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.. 
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் விஜய் ஜோடியாக சினேகா மற்றும் பிரியங்கா மோகன் நடித்த இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு!

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ திரைப்படம் அக்-11ல் வெளியாகிறது!

ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments