Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமுயற்சி படத்தில் இணையும் லியோ பட வில்லன்கள்! லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (14:36 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் மற்றும் லொகேஷன் தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கான லொக்கேஷன் தேர்வு மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு இப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் லியோ படத்தில் நடித்து வரும் அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அர்ஜுன் ஏற்கனவே அஜித்தோடு மங்காத்தா படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments