மாணவர்களுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம் !

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (15:55 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது விஜய்யின் பீஸ்ட் பட முதல் மற்றூம் இரண்டாம் லுக் போஸ்டர்களை  படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.  தற்போது வரை பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிற்து.

இந்நிலையில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தனியார் பள்ளியில் படிக்கும் சுமார் 47 ஏழை மாணவர்களுக்கு ஓராண்டிற்குத் தேவையான கல்விச் செலவுக்கான நிதியுதவி வழங்கி மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவியுள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments