Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஜோடியாகும் காஜல் அகர்வால்...?

விஜய் ஜோடியாகும் காஜல் அகர்வால்...?

விஜய் ஜோடியாகும் காஜல் அகர்வால்...?
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (13:19 IST)
விஜய்யின் துப்பாக்கி, ஜில்லா படங்களில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் மீண்டும் அவருடன் ஜோடி சேர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.


 
 
பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்து, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக அனேகமாக காஜல் அகர்வால் நடிக்கக்கூடும் என்கின்றன செய்திகள்.
 
இந்தப் படத்தின் கதையை பாகுபலி படத்தின் கதையை எழுதிய விஜயேந்திரபிரசாத் எழுதவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
தற்போது, பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை முடித்துவிட்டு அட்லீ இயக்கவிருக்கும் 'விஜய் 61'வது படத்தில் இளையதளபதி விஜய் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் படத்தை இயக்கும் செல்வராகவன்...?