Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லியோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போது? லோகேஷ் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

லியோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போது? லோகேஷ் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
, புதன், 1 மார்ச் 2023 (08:08 IST)
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் பணிகளுக்கு இடையே வரும் மார்ச் 14 ஆம் தேதி இயக்குனர் லோகேஷின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்லியின் உதவி இயக்குனர் படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்?