Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர் படத்தில் வில்லனாகும் விஜய் பட நடிகர்

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (23:36 IST)
இந்திய சினிமாவில் உள்ள இயக்குநர்களில் முக்கியமானவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்திற்குப் பிறகு இன்னும் வேறு படம் ரிலீசாகவில்லை.

இவர் இயக்கிவந்த இந்தியன்2 படம் இன்னும் முடிக்கப்படாமலேயே தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர்.

இப்படத்தில் ராம்சரணுக்கு வில்லனாக கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் சுதீப்பை வில்லாக்குவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே சுதீப், நான் ஈ, புலி போன்ற படங்களில் நானிக்கும், விஜய்க்கும் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments