கோவிட் தொற்று மட்டுமல்ல, இதயகோளாறாலும் பாதிக்கப்பட்ட அருண்பாண்டியன்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (22:02 IST)
கோவிட் தொற்று மட்டுமல்ல, இதயகோளாறாலும் பாதிக்கப்பட்ட அருண்பாண்டியன்!
கோவிட் தொற்று மட்டுமின்றி இதய கோளாறாலும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சரியான நேரத்தில் அவர் குணப்படுத்த பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
சமீபத்தில் வெளிவந்த அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் அருண்பாண்டியன் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் அவரது மகளாக நடித்திருந்தார்/ இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அருண்பாண்டியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து தற்போது அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் கவிதா பாண்டியன் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் இது குறித்த தகவலை தெரிவித்துள்ளனர் 
 
தங்கள் தந்தைக்கு கோவிட் தொற்று மட்டுமின்றி இதயத்திலும் பிரச்சனை இருந்ததாகவும் சரியான நேரத்தில் அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தற்போது தங்களது தந்தை நலமுடன் இருப்பதாகவும் பதிவு செய்துள்ளனர் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments