விஜய் என்றால் எனக்கு உயிர்: துருவ் விக்ரம் பேட்டி

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (12:50 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்யை, கோடிக்கான ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இன்றைய இளம் நடிகர்கள் பலருக்கும் விஜய் தான் மிகவும் விருப்பமான நடிகர்.
 
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்து வருகிறார்.  இவர் விஜய்யின் தீவிர ரசிகராம். அண்மையில் சூரியன் எப்எம்க்கு அளித்த பேட்டியில் சிறுவயதில் இருந்தே நான் விஜய்யின் தீவிர ரசிகன். விஜய்தான் எனக்கு உயிர், அவரை எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிளான கேட்டாலே தலை சுத்துது! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தனுஷ்.. ஓடி வந்த சாய்பல்லவி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

பைசன் நாயகி அனுபமாவின் அட்டகாசமான புகைப்படத் தொகுப்பு!

ஏ ஆர் ரஹ்மானை ‘Outdated’ என சொன்னாரா கவின்?- பிரபலம் பகிர்ந்த தகவல்!

ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன் – மாஸ்க் படத்தின் ரிசல்ட் குறித்து கவின்!

அடுத்த கட்டுரையில்
Show comments