Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, கிங்: நடிகை சாயிஷா

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (05:01 IST)
ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய 'வனமகன்' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி சாயிஷா நேற்று டுவிட்டரில் ரசிகர்களிடம் உரையாடினார். ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர் அஜித் தனது ஃபேவரேட் நடிகர் என்று கூறியதை பார்த்தோம்.



 


இந்த நிலையில் இளையதளபதி விஜய் குறித்து ஒரே வரியில் கூறவும் என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, அவர் ஒரு கிங் என்று புகழாராம் சூட்டியுள்ளார்.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று கூறியதற்கே ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் விஜய்யை கிண்டல் செய்த நிலையில், சாயிஷா விஜய்யை சூப்பர் ஸ்டார் மட்டுமின்றி கிங் என்றும் கூறியதால் டுவிட்டரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றியையும் தோல்வியையும் பார்த்துள்ளேன்: 33 வருட சினிமா பயணம் குறித்து அஜித் அறிக்கை..!

அஜித்தை திடீரென சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன்.. என்ன காரணம்?

மோசமான விமர்சனங்கள் வந்தும் வசூலில் அள்ளும் ‘கிங்டம்’… முதல் வார இறுதி கலெக்‌ஷன் ரிப்போர்ட்!

AI மூலமாக ராஞ்சனா க்ளைமேக்ஸ் மாற்றம்… இயக்குனரைத் தொடர்ந்து தனுஷும் அதிருப்தி!

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments