Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி ஷாருக் கான் படத்தில் விஜய் நடிக்கவில்லையா? லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (15:16 IST)
நடிகர்  விஜய் ஷாருக் கானின் அடுத்த படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இதையடுத்து சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மற்றும் தலைப்பு ‘ஜவான்’ என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. சென்னையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு காட்சிகளை அட்லி படமாக்கினார். சென்னையில் ஷூட்டிங் நடக்கும்போது அதில் ஒருநாள் விஜய் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சென்னை ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் விஜய் நடிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. மேலும் இனிமேலும் அவர் இந்த படத்தில் நடிக்கப்போவதில்லை என்றே இப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்துல 3 அஜித்.. பில்டப் இல்லாமலே பறக்கும் விசில்! எப்படி இருக்கு ‘விடாமுயற்சி’? | Vidaamuyarchi Movie Review

500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான காந்தாரா படத்தின் போர்க்களக் காட்சி..!

இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள்… விமர்சனத்துக்கு உள்ளான சமந்தாவின் புகைப்படம்!

படம் ரிலீஸாகும்போதும் ரேஸில் பிஸி! போர்ச்சுக்கலில் அஜித்குமார் கார் ரேஸ்!

வெளிநாட்டில் ரிலீஸ் ஆனது ‘விடாமுயற்சி’.. குவியும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments