Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 65 போட்டோஷூட்… ரகசியமாக இருந்த கெட்டப் லீக்!

தளபதி 65 போட்டோஷூட்… ரகசியமாக இருந்த கெட்டப் லீக்!
, வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (14:26 IST)
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் நடந்துள்ளது.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக தளபதி 65 இருக்கிறது. இந்த படத்துக்கான கதாநாயகிகள் தேர்வு மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சில சேஸிங் காட்சிகள் மட்டும் வெளிநாடுகளிலும் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு மேல் நெல்சன் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் போட்டோஷூட் சென்னையில் நடந்ததாக சொல்லப்படுகிறது. அந்த போட்டோஷூட்டுக்கு வந்த விஜய்யின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இதுதான் அந்த படத்தின் கெட்டப் என்றும் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னக்குழி அழகே... சேலையில் வசீகரிக்கும் சிருஷ்டி டங்கே - லேட்டஸ்ட் போட்டோஸ்!