Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படப்பிடிப்பில் செல்போன்களுக்கு தடை

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (10:14 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்புதளத்தில் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
ஷங்கர் தனது படங்களின் படப்பிடிப்புத்தளத்தில் செல்போன்களை அனுமதிப்பதில்லை. படக்காட்சிகளை செல்போனில் படம் எடுத்து காட்சிகளையும், நடிகர்களின் கெட்டப்புகளையும் அம்பலப்படுத்திவிடுவார்கள் என்பதால் இந்த எச்சரிக்கை.
 
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பின் போது துணை நடிகர்கள் சிலர் படப்பிடிப்பை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக செல்போனுக்கு படப்பிடிப்புத்தளத்தில் செல்போன் பயன்படுத்த  அட்லி தடை விதித்துள்ளார்.
 
இந்தப் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வருகிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

ஏன் சாய் அபயங்கருக்கு இத்தனைப் பட வாய்ப்புகள் குவிகின்றன?.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு கணக்கு இருக்கா?

ஷாருக் கான் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்… ஷகீலா பகிர்ந்த தகவல்!

முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தனுஷின் 56வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments