Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் படத்தின் பெயர் மூன்று முகமா...?

Advertiesment
விஜய் படம்
, வெள்ளி, 10 மார்ச் 2017 (17:20 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ரஜினியின் ஹிட் படமான மூன்று முகம் படத்தின் பெயரை வைக்கவிருப்பதாக  கூறப்படுகிறது.

 
அட்லியின் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது மட்டுமே தெரியும்.  இந்நிலையில், படத்தில் விஜய்க்கு மூன்று வேடங்கள் என்பதால் மூன்று முகம் என்று பெயர் வைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கி விசாரித்தால் வேறு மாதிரி கூறுகிறார்கள்.
 
அட்லி இயக்கும் படத்தின் கதையில் கொஞ்சம் ரஜினியின் மூன்று முகம் படத்திலிருந்து உருவியது. கதையையும்,  கதாபாத்திரத்தையும் மூன்று முகத்திலிருந்து எடுத்துவிட்டு அதே பெயரை படத்துக்கு வைப்பார்களா என்று நமட்டு சிரிப்பு  சிரிக்கிறது படயூனிட்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சத்ரியன் படத்துக்கு யு சான்றிதழ்