Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2021-ல் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த விஜய் படம் !

Advertiesment
2021-ல்  டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த விஜய் படம் !
, புதன், 22 டிசம்பர் 2021 (19:25 IST)
2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான டாப் 10 படங்களை புக் மை ஷோ பட்டியலிட்டுள்ளது.

அதில், அக்ஷய்குமார்  நடிப்பில் வெளியான சூர்யவம்ஷி முதலிடம் பிடித்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 2 ஆம் இடத்திலு, மார்வெல்- சோனி  நிறுவனத்திங் கூட்டுத்தயாரிப்பில் வெளியான ஸ்பைடர் மேன்   நோ வே ஹோம் 3 ஆம் இடம் பிடித்துள்ளது.
இப்பட்டியலில் டாக்டர் படம் 6 ஆம் இடத்திலும், ரஜினியின் அண்ணாத்த படம் 8 ஆம் இடமும் பிடித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு சினிமாவுக்கு படையெடுக்கும் தமிழ் ஹீரோக்கள்!