Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோஜன் ராஜா படத்தில் விஜய் பட இயக்குனர்....ரசிகர்கள் மகிழ்ச்சி

chiranjeevi mohanraja
, சனி, 30 ஜூலை 2022 (16:09 IST)
மிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மோகன்ராஜா. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வேலைக்காரன். இப்படத்தை அடுத்து, மோகன் ராஜா தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், லூசிபர் பட ரீமேக்கான 'காட் பாதர்' இயக்கி வருகிறார்.

இப்படத்தில்  இந்தி நடிகர் சல்மான் கான் ஒரு கேமிரோ ரோலில் நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், இப்பட ஷூட்டிங்கில், மோகன் ராஜாவும், பிரபு தேவாவும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
webdunia

இதனால் இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா இசைப்பள்ளி தொடங்கினால்.. இவர்கள் தான் பேராசிரிகள் - முன்னணி இயக்குனர் தகவல்