Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு நடிகருக்கு வாழ்த்து கூறிய விஜய் பட இயக்குநர்

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (15:24 IST)
தமிழ் சினிமாயில் சக்கரக்கட்டி என்ற படத்தின் மூலம்  ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஷாந்தனு. இவர் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிற நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜின் மகன்.

இவர் இன்று தனது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஷாந்தனு பாக்கியராஜிற்கு  வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழ் சினிமாவில் குரூப்பிஸன் உள்ளது என சாந்தனு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதைதான் உங்கள் பெண்ணியம் சொல்கிறதா?... தீபிகா படுகோனை மறைமுகமாக சாடிய ‘அனிமல்’ இயக்குனர்!

மோகன்லாலின் ‘ப்ளாக்பஸ்டர்’ துடரும் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கராத்தே பாபு படத்தில் மூன்று கெட்டப்கள்… உடல் எடையைக் குறைக்கும் ரவி மோகன்!

சிக்கலில் ‘இட்லி கடை’ ரிலீஸ்!… அந்த தேதியில் துண்டு போடும் சூர்யா 45 படக்குழு!

கண்ணப்பா படத்தின் ஹார்ட் டிஸ்க் மிஸ்ஸிங்கா?... படக்குழுவினர் தேடும் நபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments