Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் சம்பளத்தை உயர்த்திய விஜய் பட நடிகை!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (20:35 IST)
விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் அவர் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’என்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அதே படத்தை இந்தியில் ஷாகித் கபூர் நடிப்பில் ரீமேக் செய்து அதிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரின் அடுத்த படமான அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து முடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின்  டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில், சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் ரன்பீர் கபீருக்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடிக்க ரூ. 4 கோடி சம்பளம் பெற்றதாகத் தகவல் வெளியாகிறது. குறுகிய காலத்தில் அவர் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments