’லியோ’ முதல் நாள் வசூல் எத்தனை கோடி.. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:13 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’லியோ’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. 
 
இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும் ஏற்கனவே முன் பதிவு செய்திருந்ததால் முதல் நாள் வசூலில் சாதனை செய்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் நாளில்  148.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பட குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். 
 
இதுவரை வெளியான எந்த ஒரு தமிழ் திரைப்படமும் முதல் நாளில் இந்த அளவுக்கு மிகப்பெரிய வசூலை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments