Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட நடிகை பாஜகவில் இணைந்தார்...

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (20:19 IST)
தெலுங்கு திரைப்பட நடிகை ஜெயசுதா  இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த  1973 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர்,   நான் அவனில்லை, அபூர்வராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில், நடிகர் விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் வெளியான  வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருனந்தார்.

சினிமாவில் நடிப்பதுடன் அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ஜெயசுதா கடந்த 2009 ஆம் ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் தொகுதியில்போட்டியிட்டு எம்.எ.ஏவாக தேர்வானர்.

பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு  தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் சேர்ந்தார்.

அந்தக் கட்சியில் இருந்து விலகிய அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். தெலுங்கானாவில் அம்மா நில பாஜக தலைவர் கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஜெயசுதா அக்கட்சியில் இணைந்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ராயன் படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெளியான உடனேயே ஓடிடியில் முத்திரை பதித்த கருடன்!

16 ஆண்டுகளை நிறைவு செய்த சுப்ரமணியபுரம்… ரசிகர்கள் கொண்டாட்டம்!

இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் அடுத்த முயற்சி 'ஜமா'!

பிருத்வி அம்பரின் புதிய பான் இந்தியா திரைப்படமான “சௌகிதார்” இனிதே துவங்கியது!!

அடுத்த கட்டுரையில்
Show comments