Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் பட நடிகையின் பிறந்தநாள் .....இணையத்ளத்தில் டிரெண்டிங்

விஜய் பட நடிகையின் பிறந்தநாள் .....இணையத்ளத்தில் டிரெண்டிங்
, வெள்ளி, 9 ஜூலை 2021 (00:19 IST)
தமிழ் சினிமாவில் ஒற்றன், விஜய் நடித்த மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேஜாஸ்ரீ.

இதன் பின்னர் இவர் சுந்தர் சியுடன் வீராப்பு, நான் அவனில்லை, ஆர்யா, சம்திங் சம்திங் , உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் தேஜாஸ்ரீ.

இவர், நாளை தனது 33 வது பிறந்தநாள் கொண்டாடுகிரார். எனவே அவருக்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

HBD உன்னிகிருஷ்ணன்...இணையதளத்தில் டிரெண்டிங்