Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி காப்ரியோவுக்கு டைட்டானிக்… எனக்கு ‘அந்த’ படம் – விஜய் தேவரகொண்டா கருத்து!

vinoth
புதன், 9 ஜூலை 2025 (14:21 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவரின் சமீபத்தைய படங்கள் பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார்.

தெலுங்கில் நானியை வைத்து ஜெர்சி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் கௌதம் தின்னனுரி. ஜெர்சி, மல்லி ராவாவை தொடர்ந்து தற்போது இவர் இயக்கியுள்ள படம் ‘கிங்டம்’. இதில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ள விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தனக்குத் திருப்பு முனையாக அமைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தைப் பற்றி பேசியுள்ளார் விஜய். அதில் “எப்படி டி காப்ரியோவோடு இன்னமும் டைட்டானிக் படம் பிணைந்துள்ளதோ, அதுபோல என்னுடன் எப்போதும் அர்ஜுன் ரெட்டி படம் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுக்கு மாடிக் குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை!

டி காப்ரியோவுக்கு டைட்டானிக்… எனக்கு ‘அந்த’ படம் – விஜய் தேவரகொண்டா கருத்து!

I Love You என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத வயதில் வந்த காதல்… அனுஷ்கா பகிர்வு!

OTT Review: ராஜீவ்காந்தி கொலை! ஒரு பக்கமாக நகரும் கதை? தமிழ் மேல் என்ன வன்மம்?! - தி ஹண்ட் விமர்சனம்!

என் மகளின் அந்த முடிவுக்கு மனைவிதான் காரணம்… அபிஷேக் பச்சன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments