Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 65… விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய சூப்பர் அப்டேட்!

தளபதி 65… விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய சூப்பர் அப்டேட்!
, சனி, 13 மார்ச் 2021 (16:32 IST)
விஜய் நடிக்கவுள்ள படத்தில் அவரின் கதாபாத்திரம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாக வுள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தேர்தலுக்குப் பின்னர் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பு தொடங்க இன்னும் காலதாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் விஜய் ரகசிய போலீஸ் ஏஜெண்டாக நடிக்கிறாராம். அதுவும் உள்நாட்டு குற்றவாளிகளை மட்டும் கண்டுபிடிக்காமல் வெளிநாட்டு குற்றவாளிகளை வேட்டையாடும் இண்டர் போல் ஆபிஸராக நடிக்க உள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் நகைச்சுவை நடிகர்!