Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் படப்பிடிப்பு நிறைவு அப்டேட்!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (11:28 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நவம்பர் மாதமே முடிய உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இப்படி விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் மொத்த படப்பிடிப்புமே நவம்பர் மாதத்தில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீஸ்ட் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments