Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காமெடி நடிகர் இயக்கிய படத்திற்கு உதவிய விஜய் !

காமெடி நடிகர் இயக்கிய படத்திற்கு உதவிய விஜய் !
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (20:31 IST)
தமிழ் நடிகர் விஜயகுமாரின் மகனும் சினிமாவில் முன்னணி நடிகருமான அருண்விஜய் நடிகர் கொட்டாச்சி இயக்கவுள்ள புதிய படத்திற்க்கு உதவியுள்ளதாக செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

நடிகர் கொட்டாச்சி தமிழ் சினிமாவில் உள்ள குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்.  இவர் வலியும் வழியும் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு எம்.எஸ் பாஸ்கர் வசனம் எழுதியுள்ளார். அருண் ஜஸ்டிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை மானஸ்வி புரொடெக்சன் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நாளை மாலை 6 மணிக்கு அருண் விஜ ய் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த வாத்தியார்... நீ புறப்பட்டு வா தலைவா ...விஜய்யை அரசியலுகு அழைக்கும் ரசிகர்கள்