Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனியின் எமன் பட டீசர்!

விஜய் ஆண்டனியின் எமன் பட டீசர்!
, செவ்வாய், 24 ஜனவரி 2017 (11:23 IST)
ஜீவா சங்கர் இயக்க விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘எமன் ‘ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  அரசியல் கதைக் களத்தை மையமாகக் கொண்டு ‘எமன்’ படம் உருவாகி வருகிறது. அதில் விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ்,  இவர்களுடன் தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

 
நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான  பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இதனால் இப்படம்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா தியேட்டர்கள் மீது வழக்கு பதிவு!