Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ஆண்டனி வெளியிட்ட ரீமிக்ஸ் பாடல் - இணையத்தில் வைரல்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (16:49 IST)
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நம்ம ஊரு சிங்காரி பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.

சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பல ஹிட் பாடல்களைக் கொடுத்து முன்னணி இசையமைபபளராக மாறினார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் நான் படம் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். அந்த படம் வெற்றி அடையவே வரிசையாக படங்களில் நடித்தார். அதனால் தன்படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைத்து வந்தார். ஒரு கட்டத்தில் தன் படங்களுக்கும் இசையமைப்பதை நிறுத்திக் கொண்டார்.

இந்நிலையில் இப்போது திடீரென ரஜினியின் ஹிட் பாடல்களில் ஒன்றான நம்ம ஊரு சிங்காரி பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பாடலில் அவரே தோன்றி நடித்துள்ளார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments