Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சைக்காரர்களை ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்து விருந்து வைத்த விஜய் ஆண்டனி!

Webdunia
திங்கள், 29 மே 2023 (11:53 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் பிச்சைக்காரன். இந்த படத்தை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான “பிச்சைக்காரன் 2” வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, இசையமைத்து, நடித்தும் உள்ளார். படம் வெளியானது முதல் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளதுடன், வெற்றிகரமாக வசூல் செய்தும் வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை குறித்து பேசியுள்ள விஜய் ஆண்டனி “சமீப காலமாக க்ரிஞ்ச் என்று சொல்லி பல விஷயங்களை நாம் மறக்கிறோம். வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான பிணைப்புக்காகதான் பலரும் ஏங்குகின்றனர். ஆனால் அந்த உணர்வை பலரும் க்ரிஞ்ச் என கூறிவிடுகின்றனர்.

இந்நிலையில் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் கலக்கிவருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இந்த படம் 3 நாட்லளீல் 18 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.  இது மிகப்பெரிய வசூலாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றியை அடுத்து விஜய் ஆண்டனி வித்தியாசமான செயல் ஒன்றை செய்துள்ளார். நிஜமாகவே பிச்சை எடுப்பவர்கள் சிலரை அழைத்து அவர்களை பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்து சென்று விருந்து வைத்துள்ளார் விஜய் ஆண்டனி.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments