Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யைக் குறிவைக்கும் விஜய் ஆண்டனி

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (11:54 IST)
விஜய்க்காகத் தயார் செய்த கதையில் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கிறார்.



இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் விஜய் ஆண்டனி. அத்துடன், சொந்தமாகப் படங்களைத் தயாரித்தும் வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ மிகப்பெரிய ஹிட்டானது. ஆனால், அதன்பிறகு வெளியான ‘எமன்’ அவ்வளவாக வெற்றி பெறவில்லை. தற்போது ‘அண்ணாதுரை’ மற்றும் ‘காளி’ படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

தொடர்ந்து, சீமான் இயக்கத்தில் ‘பகலவன்’ படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. இந்தக் கதை, விஜய்க்காக சீமான் பல வருடங்களுக்கு முன்பு தயார் செய்தது. விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் குடியிருந்த விஜய் ஆண்டனி, சில வருடங்களுக்கு முன்பு அந்த வீட்டையே விலைக்கு வாங்கினார். இப்போது விஜய்க்குத் தயார் செய்த கதையில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

டிரைலர் அடிச்ச ஹிட்டு… பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடியால் வாங்கப்பட்ட கேங்கர்ஸ்!

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments