6 மாதமாக சிகிச்சையில் இருந்தாரா விஜய் ஆண்டனி மகள்? அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (10:54 IST)
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள்  தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். \
 
மேலும் தற்கொலை செய்து கொண்ட அறையில் தற்போது தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வருவதாகவும் அவரது செல்போனும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தற்கொலைக்கு முன் அவர் கடிதம் ஏதும் எழுதி உள்ளாரா என்பது குறித்து தேடுதல் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments