Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேரடி மோதலில் விஜய்- விக்ரம்??

நேரடி மோதலில் விஜய்- விக்ரம்??
, செவ்வாய், 11 ஜூலை 2017 (19:47 IST)
விக்ரம் துருவ நட்சத்திரம் படத்திலும், ஸ்கெட்ச் படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். 


 
 
வடசென்னையை பின்னணியாக கொண்டு ஸ்கெட்ச் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
 
இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே இவ்விரு படங்களும் தீபாவளிக்கு வெளியானால் விஜய் - விக்ரம் படங்கள் 11 வருடங்களுக்கு பிறகு நேரடியாக மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஐபி 2 பட விழாவில் ஐஷ்வர்யா பங்கேற்காதது ஏன்? செளந்தர்யா பதில்!!