Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்ரி படத்தில் சிறுத்தை சிவாவா? விஜய்யுடன் சேர்ந்து செய்யும் லூட்டி!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (16:00 IST)
இயக்குனர் சிறுத்தை சிவா பத்ரி படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகவும் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர் சிறுத்தை சிவா. இவர் அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கி அதில் மூன்றை மிகப்பெரிய ஹிட்டாக்கியவர். அதையடுத்து அவரை அழைத்து ரஜினி தானே தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சிவா இயக்குனராவதற்கு முன்னர் ஒளிப்பதிவாளராகவும், உதவி ஒளிப்பதிவாளராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். அப்படி அவர் பணியாற்றிய ஒரு படம்தான் பத்ரி. அந்த படத்தில் விஜய் குத்துச் சண்டைக்கு தயாராவதற்காக முதுகில் ஒருவரை தூக்கிக் கொண்டு ஓட அருகில் இருக்கும் சிவா நான் ஏறிக்கொள்ளவா எனக் கேட்க விஜய் அவரைப் பார்த்து தெறித்து ஓடுவது போன்ற காட்சி இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments