Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (15:55 IST)
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன் மற்றும் ரீமாசென் ஆகியோர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது.

செல்வராகவனின் படங்கள் சில காலம் கடந்தும் ரசிகர்களின் பாரட்டுகளை பெறுபவை. அந்த வகையில் அவர் இயக்கிய புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய இரு படங்களும் ரிலீஸின் போது வெற்றி பெறாவிட்டாலும் அதன் பின் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு கொண்டாடப்பட்டவை.

அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த ஆண்டு ரி ரிலிஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் உருவாக்கத்தின் போது படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற ரஜினி படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments