அட்லியின் அடுத்த படத்தில் விஜய்-ஷாருக்கான் நடிக்கிறார்களா? மாஸ் தகவல்..!

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (16:59 IST)
அட்லியின் அடுத்த திரைப்படத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இந்த படம் உருவானால் 2000 கோடி வசூல் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை அட்லி இயக்கி உள்ளார். அதேபோல் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் இணைந்து நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் இருவரும் சரியான கதை இருந்தால் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறதாக தெரிவித்தார்

எனவே எனது அடுத்த படம் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படமாக தான் இருக்கும் என்றும் அட்லி பேட்டியில் கூறியுள்ளார். இது மட்டும் நடந்தால் இந்திய திரையுலகில் மிகப்பெரிய வசூலை வாரி குவிக்கும் படமாக இருக்கும் என்று திரை உலக வட்டாரங்கள் கூறுகின்றன

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments