Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''கங்குவா ''பட தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர் இன்று ரிலீஸ்

Webdunia
ஞாயிறு, 12 நவம்பர் 2023 (16:18 IST)
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். 
 
இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.
 
தாய்லாந்தில் சில முக்கியமான காட்சிகளை படமாக்கிய படக்குழு, சமீபத்தில் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை தொடங்க உள்ளது. இங்கு 15 நாட்கள் ஷூட்டிங் நடக்க உள்ள நிலையில் இதோடு சூர்யாவின் காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்படும் தகவல் வெளியானது.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளதால்  இப்படத்தின் அடுத்த அப்டேட்டை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பாத்துள்ளனர். இந்த நிலையில், இன்று தீபாவளியையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கங்குவா பட புதிய போஸ்டர் ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்