Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு விருதளிக்கும் விஜய், அஜித்

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (18:37 IST)
இயக்குனர் ஹெச்.   வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் – ஹூமா குரேஷி  நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலானது.  அதேபோல் இப்படத்தில் மேக்கிங் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வலிமை பட்த்தின் டிரைலரை வரும் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

நடிகர் விஜய் – பூஜா ஹெக்டே நடிப்பில்  இயக்குனர் திலீப்குமார்  நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் புத்தாண்டு தினத்தில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments