குளுகுளு கவர்ச்சி... கோவாவில் நீச்சல் உடையில் ஜாலி பண்ண சமந்தா!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (18:08 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்டார். நடிகை சமந்தாவின் கருத்துக்கு பல முன்னணி நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர்.
 
இதையடுத்து அந்த மன உளைச்சலில் இருந்து முழுமையாக மீண்ட சமந்தா தனக்கு பிடித்த விஷயங்களில் கவனத்தை செலுத்தி மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கோவா பீச்சில் நீச்சல் உடையணிந்து ஜாலி குளியல் போட்ட ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்முறையாக நாமினேஷன் பட்டியலில் கனி.. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 10 பேர் யார் யார்?

அந்த படம் சூப்பர் ஹிட் ஆனதும் ‘ஆட்டோகிராஃப்’ வேண்டாம்னு சொல்லிட்டார்.. விக்ரம் குறித்து சேரன்!

தலைப்பே எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது – கிஸ் பட இயக்குனர் சதீஷ் வேதனை!

இது என் கடமை!.. காசு வேண்டாம்!. அபிநய்க்காக நடிகரிடம் பணம் வாங்க மறுத்த KPY பாலா!...

காந்தா படத்துக்கு எழுந்த சிக்கல்… தியாகராஜ பாகவதரின் பேரன் வழக்கு..!

அடுத்த கட்டுரையில்