Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் நடித்துவரும் ‘பைரவா’ பற்றிய முக்கிய ரகசியம் கசிந்தது!

விஜய் நடித்துவரும் ‘பைரவா’ பற்றிய முக்கிய ரகசியம் கசிந்தது!
, திங்கள், 12 டிசம்பர் 2016 (16:14 IST)
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இந்நிலையில் படம் பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 
பைரவா படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் வருகிறாராம். ஒரு கதாபாத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவராகவும், மற்றொரு கதாபாத்திரம் நகரத்தை சேர்ந்தவராகவும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் விஜய்யே குரல் கொடுத்திருந்தாலும் அவை வித்தியாசமாக வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மறந்த ஜெயலலிதா மீதுள்ள மரியாதையால் விஜய் இசை வெளியீட்டு விழாவை இப்படி சப்தமில்லாமல் நடத்த முடிவு செய்துள்ளார். அவர் பழைய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீச்சல் உடைக்கு மாறும் ரகுல்!!