Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீச்சல் உடைக்கு மாறும் ரகுல்!!

நீச்சல் உடைக்கு மாறும் ரகுல்!!
, திங்கள், 12 டிசம்பர் 2016 (15:09 IST)
தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங். ஆனாலும் எதிர்பார்த்த வாய்ப்பு தமிழில் வரவில்லை. 


 
 
இதனால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். 3 வருடத்துக்கு முன் தெலுங்கில் நடிக்கச் சென்றவர் மீண்டும் தமிழ் படங்கள் பக்கம் தலைகாட்டவில்லை. 
 
சமீபத்தில் விஷால் படத்தில் நடிக்க பேச்சு நடந்தது. நடிக்க ஒப்புக்கொண்டவர் பின்னர் அதிலிருந்து விலகினார். இதற்கிடையில் தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். 
 
இப்படத்துக்கு பிறகு தனக்கு தமிழில் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்கிறார். கவர்ச்சி ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த ரகுல், இயக்குனர் முருகதாஸ் படத்தில் நீச்சல் உடையில் நடிக்க ஓ.கே சொல்லி இருக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய், ஜெயம் ரவி கூட்டணியில் வனமகன்!!