Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் அடுத்த பட ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியான தகவல்!

விஜய்யின் அடுத்த பட ஷூட்டிங் தொடங்குவது எப்போது? வெளியான தகவல்!
, சனி, 12 ஆகஸ்ட் 2023 (08:08 IST)
விஜய்  லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது படத்தின் ஷூட்டிங் தொடங்குவது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பூஜை செப்டம்பர் மாதமே நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் முறையாக பிரபுதேவாவோடு இணையும் விஜய் சேதுபதி.. வுல்ப் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!