Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 68 படத்தில் இணையும் பிரபல 90ஸ் ஹீரோயின்!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (14:26 IST)
விஜய்  லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. அதற்காக அமெரிக்காவில் உள்ள ஒரு வி எஃப் எக்ஸ் ஸ்டுடியோவில் விஜய்யின் உடல் ஸ்கேன் செய்யும் வேலைகள் நடந்தது.

விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முதல் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இப்போது அவருக்கு பதிலாக சிம்ரன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மற்றொரு கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments