Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் முகாமிடும் தளபதி 67 படக்குழு… லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (16:23 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என அனைத்து படங்களும் ஹிட்டாகின. இதனால் அவர் இப்போது கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார்.

இதையடுத்து அவர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை இயக்குனர் லோகேஷ் காஷ்மீரில் படமாக்க உள்ளாராம். இதற்காக 50 நாட்கள் அங்கு தங்கி விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments